நெடுஞ்சாலையில் உயிர்களைக் காப்பாற்ற மேற்கு முன்னணி வீதி பாதுகாப்பை நோக்காகக் கொண்ட புதிய திட்டம் தொடர்பிலான செயலமர்வொன்று மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதுடன், இன்று நடைபெற்ற “Saving Lives”குழுவிற்கு எல்.ஏ களுகபுஆரச்சி தலைமை தாங்கியதுடன் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர். வைத்தியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பயணிகள் போக்குவரத்து (மாகாண) அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில்…