கவர்னர் அலுவலகம்

LATEST NEWS
023
022
020
017
019
previous arrow
next arrow
சமீபத்திய செய்திகள்

YouTube இல் எங்களைப் பின்தொடரவும்

மேல் மாகாண ஆளுநர் அலுவலக விசேட விசாரணை அலகிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்தல்.

மேல் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வருடாந்த இடமாற்றம் 2024 மேன்முறையீடு தொடர்பில் கௌரவ ஆளுநரின் தீர்மானம்

பொது மக்கள் தினத்திற்காக பதிவு செய்தல்

மாண்புமிகு ஆளுநரிடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வரும் அனைத்து விண்ணப்பதாரர்களின் தகவல்களும் இங்கு சேர்க்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொது மக்கள் தினம் இடம் பெறுவதுடன், மற்ற நாட்களில் மாண்புமிகு ஆளுநரின் தனிப்பட்ட செயலாளரை நீங்கள் சந்திக்கலாம்.

திங்கட்கிழமைகளில் மாண்புமிகு ஆளுநரின் பொது தினத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி இலக்கத்திற்கு (0112093001) தொடர்பு கொண்டு பொது தினம் நடைபெறுமா என்பதை உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.