கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 2024.12.10

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்களான விஜித ஹேரத், பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, பேராசிரியர் அனில் ஜயந்த மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.