- ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துதல்
மாண்புமிகு ஆளுநரிடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வரும் அனைத்து விண்ணப்பதாரர்களின் தகவல்களும் இங்கு சேர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொது மக்கள் தினம் இடம் பெறுவதுடன், மற்ற நாட்களில் மாண்புமிகு ஆளுநரின் தனிப்பட்ட செயலாளரை நீங்கள் சந்திக்கலாம்..