இம்பீரியல் கல்லூரி மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை வழங்கியுள்ளது இம்பீரியல் கல்லூரி மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை வழங்கியுள்ளது. கல்வித் துறையை மேம்படுத்தும் மற்றும் சமூகங்களை அதிகாரமூட்டும் நோக்கில், இம்பீரியல் கல்லூரி வணிகக் கல்வி தனியார் நிறுவனம், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசூஃப் அவர்களுக்கு 100 மில்லியன் ரூபாவிற்கு மேலான கல்வி உதவித்தொகைகளை…