“சுத்தமான இலங்கை” மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப் மேல் மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் தலைவர்களை சந்தித்தார் “Clean Sri Lanka” மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் மேல் மாகாண பல்பொருள் அங்காடிகளின் தலைவர்களை சந்தித்தார். மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் அண்மையில் (25) ஆளுநர் அலுவலகத்தில் மேல் மாகாணத்தின் பிரதான பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு அமைய மேல்…