கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்காக, சீனத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஜு யான்வேயை மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் விருந்தளித்தார்.

சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி யூ யன்வேய் (Zhu Yanwri) நேற்று (2024.10.24) கொழும்பு ஆளுநர் அலுவலகத்தில் மேல் மாகாண ஆளுநர் திரு ஹனிப் யூசுப் அவர்களை சந்தித்தார்.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்பு மற்றும் சிநேகத்துவம் தொடர்பில் இதன் போது நினைவுபடுத்தப்பட்டதுடன் சீன – இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளூடாக தொடர்ந்தும் பலப்படுத்துவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.