மேல் மாகாண சபையுடன் அரசியலமைப்பு ரீதியாக இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்களுக்கான தலைவர்களை நியமித்தல் மேல் மாகாண சபைக்கு அரசியலமைப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும் நிகழ்வு மேல் மாகாண ஆளுநர் திரு ஹனீப் யூசுப் தலைமையில் (2024.12.16) நடைபெற்றது. ஆளுநரினால் மேல் மாகாண சபையின் பல நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் ஒன்பது பேர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டதுடன் அவர்களின் விபரம் பின்வருமாறு. மே மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக திரு யூ எல்…