மேல் மாகாண புத்தாக்க கல்வி மாற்றம் திட்டம் புத்தாக்க மற்றும் நவீன கல்வி முறையின் கீழ் திறமையான பிரஜைகளை உருவாக்கும் செயற்திறன் மிகு திட்டங்களை மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றார். முஹம்மத் ஹிஷாம் அவர்களின் தன்னார்வ நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தை இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக பயன்படுத்த மேல் மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவர்களின் தனிப்பட்ட மேம்பாட்டை மேலும் பலப்படுத்தல், சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தல், தேசிய கலாச்சாரத்தை பாதுகாத்தல், மற்றும் தற்போதைய…