ேற்கு மாகாணத்தின் தொழிற்கல்வி , பயிற்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் ேல்மாகாண தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தினை செயற்படுத்தும் செயலமர்வு இன்று (11/26/2024) மேல் மாகாண சபை நிர்வாக வளாகத்தில் மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் நடைபெற்றது.