பச்சிம மாகாண ஆளுநர் மற்றும் விமானப் படைத்தளபதி இடையிலான பொதுச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் மேல்மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப் அவர்கள் அண்மையில் விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து, விமானப்படைத் தளபதியாகிய எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினார். இதன்போது விமானப்படை மூலம் மேல்மாகாண மக்களின் நலனுக்காக வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் பல்வேறு செயற்பாடுகள், செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.