கவர்னர் அலுவலகம்

සිංහල தமிழ் English

013
015
014
012
007
009
010
016
previous arrow
next arrow
சமீபத்திய செய்திகள்

மாண்புமிகு ஆளுநர்

மேல் மாகாண ஆளுநராகிய நான், மேல் மாகாணம் மற்றும் இலங்கையின் ஏனைய மாகாணங்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்…..

ஆளுநரின் செயலாளர்

இலங்கையின் மேல் மாகாண ஆளுநரின் அலுவலகம் தலைமை அலுவலகமாகச் செயற்படுவதுடன், மேல் மாகாண சபையின் தலைவராக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது.

பொது மக்கள் தினத்திற்காக பதிவு செய்தல்

மாண்புமிகு ஆளுநரிடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வரும் அனைத்து விண்ணப்பதாரர்களின் தகவல்களும் இங்கு சேர்க்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொது மக்கள் தினம் இடம் பெறுவதுடன், மற்ற நாட்களில் மாண்புமிகு ஆளுநரின் தனிப்பட்ட செயலாளரை நீங்கள் சந்திக்கலாம்..   

Youtube இல் சமீபத்திய செய்திகள்