“விஸ்கம் பிரபா -2024” கிராமிய பெண்களின் வடிவமைப்பு கண்காட்சி மற்றும் வர்த்தக சந்த ேல் மாகாண வீதி, போக்குவரத்து, கூட்டுறவு அபிவிருத்தி வர்த்தகம், வீடமைப்பு, நிர்மாணம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களின் தலைமையில் “விஸ்கம் பிரபா -2024 வடிவமைப்புக் கண்காட்சி மற்றும் சந்தை 2024.12.02 மற்றும் மூன்றாம் திகதிகளில் மேல் மாகாண சபை கட்டடத் தொகுதியின் கீழ் மாடியில் ஆரம்பமானது. இதில் மேல்மாகாண…