“Clean Sri Lanka” திட்டத்தின் ஊடாக ஒரு வாரத்தில் மேல் மாகாணத்தில் 5000 சிரமதான பணிகள் “Clean Sri Lanka” திட்டத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் “Clean Western Province” திட்டம் அரம்பமானது. மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.பொது பஸ் தரிப்பிடங்கள் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சுத்திகரிக்கும் செயற்திட்டம் இன்று நடைபெற்றதுடன் இந்த திட்டம் 2025.02.03 இல் இருந்து 2025.02.09 வரையான ஒரு வார காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது. மேல் மாகாணத்தின்…