“சுத்தமான இலங்கை” திட்டத்துடன் இணைந்து மட்டக்குளிய காகடுபத கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெற்றது ‘Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் திகதி நடைபெற்ற மட்டக்குளி காக்கை தீவு கடற்கரையை சுத்திகரிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஹரிணி அமரசூர்ய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். சுத்தமான கடற்கரை மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் “அழகான கடற்கரை கவர்ச்சிகரமான…