எங்கள் சேவைகள்

  • மாகாண சபைக் கூட்டத் தொடர்களைக் கூட்டுதல்இ கூட்டத் தொடர்களை நிறைவுசெய்தல்.
  • ஓய்வுபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் அமர்த்துதல்.
  • வருடாந்த நிதிக்கூற்றினை சிபாரிசு செய்தல்.
  • குறைநிரப்பு மதிப்பீட்டினை சிபாரிசு செய்தல்.
  • மாகாண சபையின் அங்கீகாரத்தின் பின் குறைநிரப்பு மதிப்பீட்டினை அங்கீகரித்தல்.
  • மாகாணத்திற்குரிய நியதிச்சட்டத்தை சபைக்கு சமர்ப்பிப்பதற்காக சிபாரிசு செய்தல்.
  • மாகாண சபையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின் நியதிச்சட்டத்தை அங்கீகரித்தல்.
  • நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களை இணைத்தல் அத்துடன் இடமாற்றம் செய்தல்இ விடுவித்தல்.
  • நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களின் பதில் கடமை நியமனம் அத்துடன் வேதனங்களை அங்கீகரித்தல்.
  • மாகாண பாதுகாப்பு குழுக் கூட்டங்கள்இ அழைப்பு அறிக்கையினைத் தயாரித்தல்இ முன்னேற்ற மீளாய்வு நடவடிக்கை.