புதிய கவர்னர் பதவியேற்கும் சந்தர்ப்பம் Posted on 2024-09-262024-11-28 by shehan புதிய கவர்னர் பதவியேற்கும் சந்தர்ப்பம் மேல் மாகாணத்தின் 12வது ஆளுநராக திரு. ஹனிப் யூசுப் அவர்களை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் நியமித்ததுடன், புதிய ஆளுநர் 2024 செப்டெம்பர் 26 அன்று மேல் மாகாண ஆளுநராக அலுவலகத்தில் பதவியேற்றார். Read more