கவர்னர் அலுவலகம்

සිංහල தமிழ் English

எங்கள் சேவைகள்

மாண்புமிகு ஆளுநரின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ், ஆளுநர் அலுவலகத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் பின்வருமாறு.

  1. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தின் கீழ் தேவையான பணிகள்.
  2. நிர்வாக நடவடிக்கைகள்.
  3. பெறுகை நடவடிக்கைகள்
  4. மாகாண பொது சேவையில் சேவை பிரச்சினைகள்
  5. ஆசிரியர்களுக்கான வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதி
  6. பதில் நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுதல்
  7. மாகாண நியமனங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான அமைச்சரவை தீர்மானங்களை அங்கீகரித்தல்
  8. மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டங்களை மேற்பார்வை செய்தல்.
  9. அலுவலக பணிக்குழுவினரின் பயிற்சி நடவடிக்கைகள்.
  10. ஒழுக்காற்று முடிவுகள் தொடர்பான மேல் முறையீடுகளில் பங்கேற்றல்.
  11. தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றல்.
  12. கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்காக அனுமதியினை வழங்குதல்.
  13. வருடாந்த நிர்வாக அறிக்கையை தயாரித்தல்.