கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

புதிய கவர்னர் பதவியேற்கும் சந்தர்ப்பம்

மேல் மாகாணத்தின் 12வது ஆளுநராக திரு. ஹனிப் யூசுப் அவர்களை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் நியமித்ததுடன், புதிய ஆளுநர் 2024 செப்டெம்பர் 26 அன்று மேல் மாகாண ஆளுநராக அலுவலகத்தில் பதவியேற்றார்.