ஆளுநர் செயலாளரின் செய்தி

இலங்கையின் மேல்மாகாண ஆளுநரின் அலுவலகமஇ; மேல்மாகாணத்தின் தலைமை அலுவலகமாக செயற்பட்டு பொருப்புக்களை நிறைவேற்றவதற்கும்இ மேல்மாகாண சபையின் தலைவரான ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கும் கடமைப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் நோக்கம் “மாகாண சபையின் நிர்வாகத்திற்கான வழிகாட்டலை வழங்கும் சிறந்த மையமாக இருக்க வேண்டும்” என்பதாகும். இந்த நோக்கம் மத்திய அரசு மற்றும் மாகாண சபை ஆகியவற்றை சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கருத்தினை எமது இலக்காக நிறைவேற்றுவதற்காக சட்டப+ர்வ கட்டமைப்பிற்குள் மேல்மாகாணத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கும்இ பிரதேசத்தின் நிலையான அபிவிருத்திக்கான பாதைஇ மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் ஊடாக நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்பதற்குமஇ; வாடிக்கையாளரை திறம்பட செயல்படுத்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுவதன் மூலம் நம் நோக்கத்தின் அடையாளம் சார்ந்த குறிக்கோள்களையூம்இ மதிப்பீகளையூம் அடைவதையே எமது முழு இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
இந்த வலயத்தளத்தில்இ அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் 1987ம் ஆண்டின் 42ம் இலக்க மாகாண சபை சட்டத்தின் பிரகாரம்இ மாகாண பொதுச் சேவைக்கான கடமைகளை விடுவிப்பதற்காக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேல்மாகாண மாகாண சபையின் நிர்வாகத்தை செயற்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்இ வலயத்தளத்தை வடிவமைத்தவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளை எமது முயற்சிகள் இலங்கையின் இலக்கை அடைய நல்லாட்சி தனித்து நிற்கும் செயல்முறைக்கு வழிவகுக்கும் என்று நான் உண்மையாக விரும்புகிறேன்.