எங்களை பற்றி

மீளாய்வு


ஆளுநரின் செயலகம் மேல்மாகாண சபை அமைப்பின் நிர்வாக துறையில் முண்ணனியாக கருதப்படுகிறது. மாகாண சபைகள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்துவதற்கும்இ மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கத்திற்கான இணைப்புக்களை உருவாக்குவதற்கும் கௌரவ ஆளுநரினால் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. ஆளுநரின் செயலகத்தை பலப்படுத்துவது மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள பிற நிறுவனங்களின் செயற்திறனிற்கு பாரிய விளைவாக உள்ளது.

நோக்கு

பயனுள்ள மாகாண சபை நிருவாகத்துக்கு வழிகாட்டும் சிறப்பான கேந்திரநிலையமாகமாறுதல்.

பணி


சட்டரீதியானஅதிகாரங்களின்அடிப்படையில்மேல்மாகாணமற்றும்நிருவாகசெயற்பாட்டைநிறைவானசேவைபெறுநர்பணிக்கானகண்காணிப்பு,நெறியாள்கைமற்றும்விதிமுறைகள் மூலம் திடமானஅபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்.

எமதுபண்புகள்

செயலாளர்அலுவலகத்தினால்வழிநடத்தப்படும்அனைத்துசெயற்பாடுகளும்வெளிப்பாட்டுத்
தன்மையுடன் இடம்பெறும்.

எமதுஒத்துழைப்பைஎதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் உயர்ந்தவகையில் திருப்தியடைவதற்குத் தேவையானசேவைகளைவழங்குகிறோம்.

பயனுள்ளசேவைகளுக்காகசெயற்குழுவின்உறுப்பினர்கள்உயர்மட்டப்பொறுப்புடன்சேவைசெய்கிறார்கள்.

செயலாளர்அலுவலகத்தினால்வழங்கப்படும்அனைத்துசேவைகளும்சட்டரீதியானஒரு
கட்டமைப்புக்குள் மிகஉயர் தரத்துடன் அமைந்திருக்கும்.

பொதுமக்களுடன்தொடர்பொன்றைஏற்படுத்துகையில்எமதுஅதிகாரிகள்குழுமிகவும்
பண்புடன் நடந்துகொள்கிறார்கள்.

பெற்றுக்கொள்ளப்பட்டஅனைத்துகோரிக்கைகள் தொடர்பிலும் தாமதமின்றிசெயற்படல்.

அனைத்துசந்தர்ப்பங்களிலும்எமதுஅலுவலகச்சூழலைமிகவும்கவர்ச்சிகரமானமுறையில் பேணிச் செல்லுதல்.

அனைத்து  சேவைககளையும்  தேவைகளுக்கேற்ப  உரிய  நேரத்தில்  சரியான  முறையில் பணிக்காரணிபெறுமதியுடன் வழங்குகிறோம்.

எமது    உத்தியோகத்தர்கள்    பொதுமக்களின்    தேவைளுக்கு    மிகவும்    நட்புடன் நிறைவேற்றுகிறார்கள்.

செயற்குழு    அனைத்து    விடயங்கள்    தொடர்பிலுமான    விபரங்களை    மிகவும்    இரகசியமான முறையில் பாதுகாக்கிறது.