Stanley Jansz மைதானத்தை ஆளுநர் ஆய்வு செய்தார் – 2020.01.25

அதி மேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக பெரஹெர மாவத்தையிலமைந்துள்ள “stanleyjansz” மைதானத்தை ஆளுநர் ஆய்வு செய்ததுடன் விளையாட்டுக்குழு உறுப்பினர்களுடன் குறைபாடுகள் குறித்து கருத்துக்களைப் பெற்றதுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடங்க உரிய பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.