கெளரவ ஆளுநர் விசேடவைத்திய நிபுணர் திருமதிசீதா அரம்பேபொல அவர்களது தலைமையில் கொழும்பு நகர பொதுச்சுகாதார அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் – 2020.01.14

கொழும்பு நகர பொதுச்சுகாதார அலுவலர்களுடன் கெளரவ ஆளுநர் விசேடவைத்திய நிபுணர் திருமதிசீதா அரம்பேபொல அவர்களது தலைமையில் 2020.01.14 ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அதில் உணவுப்பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை முறையாக மேற்கொள்ளவும், டெங்கு ஒழிப்பு தொடர்பாக வழங்கிய ஒத்துழைப்பினை பாராட்டவும், பொதுச்சுகாதார அலுவலர்களுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.