கெளரவ ஆளுநர் மாணவி தருஷி விதுஷிகா கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தல் – 2020.01.04

2020-01-04 ஆம் தேதி மேல்மாகாண கெளரவ ஆளுநர் அவர்களைச் சந்தித்த மாணவி தருஷி விதுஷிகா முன்வைத்த கோரிக்கைகு ஏற்ப கெளரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சீதா அரம்பேபொல அவர்கள் கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் திரு விமல் வீரவங்ச அவர்களுடன் அது தொடர்பாக கலந்துரையாடி அமைச்சரைச்  சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி 2020.01.08 ஆம் தேதி மாணவி தருஷி விதுஷிகா அமைச்சரைச் சந்தித்தார்.

அம்மாணவி கெளரவ ஆளுநரையும் அன்றய தினம் சந்தித்ததுடன் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.