துருது பௌர்ணமி தினத்தையொட்டி நடைபெற்ற தர்ம போதனை – 2020-01-09

துருது பௌர்ணமி தினத்தையொட்டி மேல்மாகாண கெளரவ ஆளுநரின் வழிகாட்டலில் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ம போதனை. நிகழ்த்தியவர் சங்கைக்குரிய தொடம்பஹல ராஹுல தேரர்.