மேல் மாகாணத்தில் டெங்கு நோய்த்தடுப்பு வார முன்னேற்றம் தொடர்பான ஊடகச்சந்திப்பு – 2020.01.03

மேல் மாகாணத்தில் டெங்கு நோய்த்தடுப்பு வார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவூட்டும்  ஊடகச்சந்திப்பொன்று கெளரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சீதா அரம்பேபொல அவர்களது தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் 2020.01.03 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேல் மாகாண டெங்கு குழுவும் கலந்துகொண்டது.