மேல் மாகாண ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கும் – 2020.01.06

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு கெளரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சீதா அரம்பேபொல அவர்களின் தலைமையில் 2020.01.06ஆம் தேதி கொழும்பு அழகியற் கலையரங்கில் நடைபெற்றது.