சுஜாதா பாலிகா வித்தியாலயத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயம் – 2020.01.06

கெளரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சீதா அரம்பேபொல அவர்கள் 2020.01.06 ஆம் தேதி காலை கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள சுஜாதா பாலிகா வித்தியாலயத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அவ்வேளை அப்பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்தார்.