மேல்மாகாண ஆளுநர் , சவுதி மன்னர் சந்திப்பு

மேல்மாகாண ஆளுநர் எ.ஜே.எம்.முஸம்மில் அவர்களை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அவர்கள் ஈத்முபாரக் பண்டிகை தினத்தன்று மீனாவில் இருக்கும் புனித மக்கா நகரில் உள்ள அரச அரண்மனையில் நடைபெற்ற மதிய உணவு விருந்திற்கு வரவேற்றார்.

ஹஜ் யாத்திரையில் பங்கேற்க உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் ஷேக் கலாநிதி முஹம்மது பின்அப்துல் கரீம் அல் ஈஸா அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஆளுநர் எ.ஜே.எம்.முஸம்மில் அவர்கள் பங்கேற்றார்.