சவுதி தூதுவர் ஆளுநர் சந்திப்பு

கொழும்பிலுள்ள சவுதி தூதுவர் அப்துல்நாசார் அல்-ஹார்தி அவர்கள் கொழும்பில் உள்ள மேல்மாகாண ஆளுநர் பணிமனைக்கு விஜயம் செய்து மரியாதை நிமித்தம் கௌரவ ஆளுநர் எ.ஜெ.எம். முஸம்மில் அவர்களை புதன்கிழமை அன்று சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் பரஸ்பர நலன்கள், விருப்பங்கள் பற்றி கலந்துரையாடினர்.