இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க- மேல்மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இராஜகிரியில் அமைந்துள்ள மேல்மாகாண ஆளுநர் பணிமனைக்கு சென்று கெளரவ ஆளுநர் ஏ.ஜெ.எம் முஸம்மில் அவர்களை சந்தித்தார்.