பொசன் வைபவம்

கடந்த 18ம் திகதி ஆனி மாதம் மேல்மாகாண ஆளுநர் பணினையில் சக பணியாளர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட பொசன்வைபவத்தில் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜெ.எம் முஸம்மில் அவர்ளே பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் அவ் பிரித் விழாவில் அனைத்து விருந்தினர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.