கொழும்பு நகராதிபதி ரோசி சேநாயக்க அவர்கள் மேல்மாகாண ஆளுநர் எ.ஜெ.எம் முஸாமில் அவர்களை 17ம் திகதி திங்கட்கிழமை அன்று அவரது காரியாலயத்தில் சந்தித்தார்.

கொழும்பு நகராதிபதி ரோசி சேநாயக்க அவர்கள் மேல்மாகாண ஆளுநர் எ.ஜெ.எம் முஸாமில் அவர்களை 17ம் திகதி திங்கட்கிழமை அன்று அவரது காரியாலயத்தில் சந்தித்தார். அப்பொழுது கொழும்பு மாநாகரபையின் பல விதமான அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.