மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜெ.எம் முஸாமில் அவர்கள் மினூவங்கொடைக்கு விஜயம்

மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜெ.எம் முஸாமில் அவர்கள் மினூவங்கொடை நகரில் உள்ள பெரிய விகாரையின் விகாராதிபதியை 17.06.2019 அன்று சந்தித்தார். அவ்வேளையில் அவ்விகாரையின் விகாராதிபதி மதிப்பிற்குரிய சீலா ரத்ண தேரருடன் உரையாடுவதை படத்தில் காணலாம். மேலும் மினுவாங்கொடை தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய பிதா நதீரா அவர்களும் அங்கு சமூகமளித்தார்.