வணக்கம்…..

ஆளுநரின் செயலகம் மேல்மாகாண சபை அமைப்பின் நிர்வாக துறையில் முண்ணனியாக கருதப்படுகிறது.

மாகாண சபைகள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்துவதற்கும்இ மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கத்திற்கான இணைப்புக்களை உருவாக்குவதற்கும் கௌரவ ஆளுநரினால் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

slider5
slider3
slider6
slider7